புத்தளம்: ஜனாஸா வாகன கொள்வனவுக்கு உதவி கோரல் - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 August 2021

புத்தளம்: ஜனாஸா வாகன கொள்வனவுக்கு உதவி கோரல்

 


புத்தளம் பகுதியில் பிரத்யேக ஜனாஸா வாகனம் ஒன்றின் தேவையுணரப்பட்டுள்ள நிலையில், அதற்காக பங்களிக்க விரும்புவோரிடமிருந்து உதவி கோருகிறது புத்தளம் ஜனாஸா நலன்புரி அமைப்பு.


ஏலவே 2 மில்லியன் ரூபா உறுதிமொழி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் தகுந்த வாகனம் மற்றும் உபகரணங்களைப் பெறுவதற்கு மேலும் 2.5 மில்லியன் ரூபா நிதியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ்வேண்டுகோள் விடுக்கப்படுவதாக குறித்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.


வங்கிக் கணக்கு மற்றும் தொடர்பிலக்கங்களுடனான விபரங்களை கீழ்க் காணலாம்:




No comments:

Post a Comment