ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து தான் விலகிக் கொள்வதாக கட்சித் தலைவருக்கு அறிவித்துள்ளார் அகில விராஜ் காரியவசம்.
எனினும் இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் உடனடியாக பதில் எதுவும் வழங்கவில்லையென கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஞ்சித் மத்தும பண்டாரவை ஐ.தே.கட்சியின் செயலாளராக்கினால் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு சஜித் தரப்பு இணக்கம் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment