நாடளாவிய ரீதியில் மூன்று மணி நேர மின் வெட்டு அமுலுக்கு வரலாம் என சமூக மட்டத்தில் நிலவி வரும் பேச்சினை மறுத்துள்ளார் அமைச்சர் காஞ்சன.
எதுவித தடையுமின்றி 24 மணி நேர மின் விநியோகம் இடம்பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
எனினும், சமனலவேவ மின் உற்பத்தி நிலையத்தில் போதிய உற்பத்தி இல்லையெனில் மின் வெட்டு அவசியப்படும் எனவும் காஞ்சன முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment