விரைவில் கொழும்பு - தலைமன்னார் இடையேயான துரித ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
பெரும்பாலும் செப்டம்பர் 15ம் திகதி முதல் இச்சேவை ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார் சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நிலையிலேயே ஜனாதிபதி இத்தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment