நாரம்மல பகுதி பாடசாலையொன்றில் சக மாணவியருக்கு குடிநீரில் நச்சுத்தன்மையுள்ள இரசாயனத்தை பிறிதொரு மாணவி கலந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாணவ தலைவியாவதற்கான போட்டியின் பின்னணியிலேயே இச்சம்பவடம் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த நிகழ்வினால் பாதிக்கப்பட்ட மாணவியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தானும் சிறிதளவை பருகி விட்டு ஏனைய அறுவரின் குடிநீரில் இவ்வாறு 'நஞ்சு' கலந்த மாணவியை சிசிடிவி ஊடாக அடையாளங் கண்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment