கசினோ காரர்களை அனுமதிக்காததே காரணம்: டயானா - sonakar.com

Post Top Ad

Thursday, 10 August 2023

கசினோ காரர்களை அனுமதிக்காததே காரணம்: டயானா

 



ஜேம்ஸ் பெக்கர் நாட்டில் கசினோ வியாபாரத்தை முன்னேற்ற அனுமதித்திருந்தால் தற்போதைய நிலை வந்திருக்காது என்கிறார் டயானா கமகே.


ஜேம்ஸ் பெக்கரின் முயற்சியை வரவேற்காது தடுத்ததன் விளைவாக நாடு இன்று எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வின்றி இருப்பதாக டயானா விளக்கமளித்துள்ளார்.


கஞ்சா ஏற்றுமதி, இரவு கேளிக்கை உட்பட்ட பல்வேறு யோசனைகளை டயானா தொடர்ந்து முன் வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment