உள்நாட்டு 'கோழி' விலையை குறைக்க தீர்மானம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 1 August 2023

உள்நாட்டு 'கோழி' விலையை குறைக்க தீர்மானம்

 



உள்நாட்டு கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது


அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


விவசாய அமைச்சு இத்தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment