தமக்கு அமைச்சுப் பதவிகளை கேட்டு அழுத்தம் கொடுத்து வரும் பெரமுன உறுப்பினர்களை சமாளிக்க ஜனாதிபதி புதிய திட்டங்களை வகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தவர்களுக்கு பதவிகள், வாகனங்கள் என சலுகைகளை வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் இதனூடாக பெரமுன பதவிப் பேரங்களை சமாளிக்க முயற்சிகள் இடம்பெறுவதாகவும் லங்காதீப தகவல் வெளியிட்டுள்ளது.
பத்து அமைச்சுப் பதவிகளை கேட்டு பெரமுனவினர் அழுத்தம் பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment