இந்திய பிரஜைகள் 'அடிதடி' : ஒருவர் மரணம் - sonakar.com

Post Top Ad

Thursday, 6 July 2023

இந்திய பிரஜைகள் 'அடிதடி' : ஒருவர் மரணம்

 



காலிமுகத்திடல் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த இரு இந்தியர்களுக்கிடையில் ஏற்பட்ட கை கலப்பு நேற்றிரவு கொலையில் முடிந்துள்ளது.


ஒரே இடத்தில் வசிக்கும் இவ்விருவருக்குமிடையில் கருத்து முரண்பாடு வலுத்து, கைகலப்பு கத்திக் குத்தில் முடிந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


28 வயது நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment