ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு மைத்ரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நெருங்கியுள்ளது.
ஜுலை 12ம் திகதிக்குள் 100 மில்லியன் ரூபா செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள மைத்ரிபால சிறிசேன, தம்மிடம் அதற்கான பணமில்லையென முன்னமே தெரிவித்திருந்தார்.
எனினும், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment