போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் நைஜீரிய பிரஜையொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
245 கிராம் கொகைனுடன் கைதான குறித்த நபர் போதைப் பொருள் கடத்தலை ஒழுங்கு செய்து நடாத்திய குற்றச்சாட்டின் பின்னணியில் இவ்வாறு தண்டனைக்குள்ளாகியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment