இன நல்லிணக்கம் மற்றும் வட - கிழக்கு அபிவிருத்தி திட்டத்தினை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகளுக்கு அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பைப் பெறும் நோக்கிலான ஜனாதிபதியின் சர்வ கட்சி மாநாடு இடம்பெறுகிறது.
தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள், பிரதான அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் இடம்பெறும் கலந்துரையாடல் ஊடாக மாகாண மட்டத்திலான அதிகார பகிர்வு குறித்து ஆராயப்படவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமகி ஜன பல வேகயவும் மாநாட்டில் பங்கெடுப்பதாக சஜித் தரப்பு விளக்கமளித்துள்ளது.
No comments:
Post a Comment