பொலிஸ் வேடமிட்டு பணம் மற்றும் பொருட் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பத்துப் பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இங்கிரிய, பாதுக்க, கொஸ்கம, பண்டாரகம உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர்களிடமிருந்து துப்பாக்கியும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment