சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வந்துள்ளது.
மருந்து கொள்வனவு முறைகேட்டின் பின்னணியில் இதற்கான முயற்சியை மேற்கொண்டு வந்த நிலையிலேயே தற்போது அதனை நடைமுறைப்படுத்தியுள்ளதாக மத்தும பண்டார தரப்பு தெரிவிக்கிறது.
எனினும், தான் இராஜினாமா செய்யப் போவதில்லையென கெஹலிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment