சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொன்டு வருவதற்கு சமகி ஜன பல வேகய தரப்பிலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருந்து கொள்வனவில் முறைகேடுகள் மற்றும் ஊழல் நிலவுவதாகவும் இது குறித்து தமது தரப்பினால் தீவிரமாக ஆராயப்படுவதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார விளக்கமளித்துள்ளார்.
எனினும், இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment