பௌத்த மத நிந்தனை பின்னணியில் கைது செய்யப்பட்டிருந்த நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மஜிஸ்திரேட் நீதிமன்றம் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்த நிலையில் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
நடாஷாவின் பேச்சை வெளியிட்டிருந்த யுடியுக் தள உரிமையாளர் ஏலவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment