ஐக்கிய இராச்சியத்தில் உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கை பொலிசாரில் ஐந்து பேர் நாடு திரும்பவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறு பொலிசார் சென்றிருந்த நிலையில் ஒருவர் மாத்திரமே நாடு திரும்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment