கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் உடலங்கள் கட்டாய எரிப்புக்குள்ளானதின் பின்னணியில் சர்வதேச உறவுகள் பாரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக 'தற்போது' விளக்கமளித்துள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி.
குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவுகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை சீர் செய்வதற்கு 'கடினமான' முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
சுய இலாப அரசியலின் நிமித்தம் பல்வேறு அரசியல் தரப்புகள் இக்கால கட்டத்தில் மௌனித்தே இருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment