விமானப்படையில் சார்ஜன்டாக பணி புரிந்து வந்த 38 வயது நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடமையில் இருந்த நிலையில் பம்பலபிட்டிய, பொன்சேகா ப்ளேசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வேளையில் ஏனைய சிலரும் கடமையில் இருந்ததாகவும் விசாரணை தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment