பொது வேட்பாளராக ஆட்சியதிகாரத்தில் அமர்வதற்கு ஆசைப்பட்ட பொன்சேகா, மீண்டும் தான் ஜனாதிபதியாக நாட்டு மக்களுக்கு 'சேவை' செய்ய முடியும் என உணர்வதாக தெரிவிக்கிறார்.
தன்னிடம் அந்த 'நம்பிக்கை' இருப்பதாக தெரிவிக்கும் அவர், எதிர்கால ஜனாதிபதியாவதற்கான சந்தர்ப்பம் உதயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
இன்னொரு புறத்தில் சம்பிக்கவும் ஜனாதிபதியாவதற்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment