லிட்ரோ நிறுவனம் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையைக் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஜுலை முதலாம் திகதி முதல் இவ்விலைக்குறைப்பு அமுலுக்கு வரும் எனவும் விலைப்பொறிமுறையூடாக இம்மாற்றம் இடம்பெறும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் நான்காவது தடவையாக லிட்ரோ விலைக்குறைப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment