வர்த்தக நிறுவனம் ஒன்றினை விரைவாகப் பெற்றுத் தருவதற்காக தனியார் ஒருவரிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சீதவக்க நகர சபையின் பதில் செயலாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகரில் அமையப் பெற்றுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் உள்ள கடையொன்றினை விரைவாகத் தருவதற்கு 4 லட்ச ரூபா பெற முயன்ற நிலையிலேயே இக் கைது இடம்பெற்றுள்ளது.
அவிஸ்ஸாவெலயைச் சேர்ந்த நபது ஒருவரின் முறைப்பாட்டையடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment