பிரதமர் பதவியை பெரமுனவின் 'முக்கிய' நபர் ஒருவருக்கு வழங்குமாறு ஜனாதிபதி கடும் அழுத்தத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்சவை முன் நிறுத்தியே எதிர்காலத்திலும் தேர்தலுக்கு முகங்கொடுக்க முடியும் என்றே பெரமுனவின் பெரும்பான்மையானோர் நம்புகின்றனர்.
இந்நிலையில், தினேஷிடம் உள்ள அதிகாரத்தைப் பெறுவதில் பெரமுன மும்முரம் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment