சர்வதேச உறவுகளைப் பலப்படுத்துவதில் மும்முரமாக இயங்கி வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜுலை மாதம் இந்தியா செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.
இரு நாட்டு உறவுகளை பலப்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மைய பொருளாதார சிக்கலிலிருந்து விடுபட இந்தியா 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment