கைப்பொதியில் 'air rifle' வைத்திருந்த குவைத்தியர் கைது - sonakar.com

Post Top Ad

Thursday, 1 June 2023

கைப்பொதியில் 'air rifle' வைத்திருந்த குவைத்தியர் கைது

 



கண்டி நகரில் கொள்வனவு செய்த air rifle ஒன்றினை தனது கைப் பொதியில் குவைத்துக்குக் கொண்டு செல்ல முயன்ற குவைத்தியர் ஒருவரை விமான நிலையத்தில் தடுத்து கைது செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


அதனை கைப் பொதியில் கொணடு சென்றதற்கான காரணம் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.


சந்தேகத்தின் பேரிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் ஸ்ரீலங்கன் விமானத்திலேயே குறித்த நபர் பயணிக்க இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment