அவுஸ்திரேலியா, மெல்பர்ன் நகரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் 75 வயது சிரேஷ்ட பிரஜையொருவர் உயிரிழந்த சம்பவம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
கொழும்பு வந்ததும் சடலம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 75 வயது நபர் ஒருவரே இவ்வாறு திடீர் சுகயீனமுற்று மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment