அனைத்து ஆணைக்குழுக்களுக்கும் புதிய உறுப்பினர்கள் நியமனம் எதிர்பார்க்கப்படுகின்ற பின்னணியில் தேர்தல் ஆணைக்குழுவுக்கான புதிய நியமனங்களும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் இரு வாரங்களுக்குள் புதிய நியமனங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூராட்சி தேர்தல் பரபரப்பு தற்போது அடங்கிப் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment