பௌத்த மக்களை தூண்டி விடுவதன் ஊடாக நாட்டின் இன வன்முறைகளுக்கு தூபமிடப்படுகிறதா என விசேட விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பெருந்தொற்றையடுத்து அடங்கியிருந்த இன பேதங்களை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சமூகங்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.
இந்நிலையிலேயே பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதுடன் ஜனாதிபதி இது தொடர்பில் உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
No comments:
Post a Comment