பொதுஜன பெரமுனவின் முக்கிய முகமாகக் காணப்படும் மஹிந்தவை பின் தள்ளி பசிலிடம் முழுக் கட்டுப்பாட்டை வழங்க கட்சி மட்டத்தில் முன்னெடுப்புகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரமுன சார்பில் பசில் ராஜபக்சவையே ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு பெருமளவில் உடன்பாடு நிலவுகின்ற அதேவேளை இன்னொரு பகுதியினர் ரணிலோடு இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தமது ஆட்சி, மீண்டும் சூழ்ச்சி மூலம் கவிழ்க்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ச பிரச்சாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment