ஸ்லேவ் ஐலன்ட், கொம்பனி வீதி மற்றும் கொம்பனித்தெருவென அழைக்கப்பட்டு வந்த கொழும்பு 02ன் கிராம சேவை அதிகாரி பிரிவினை இனி கொம்பன்ன வீதிய என்ற பொதுப் பெயர் கொண்டு அழைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவால் முன் வைத்திருந்த இத்திட்டத்தினை ஆராய்ந்த அமைச்சரவை இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், இதற்கு முன் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கொம்பனி வீதிய மற்றும் கொம்பனித் தெருவென தெளிவாகவே அழைக்கப்பட்டு வந்தமையும் இனி தமிழிழும் 'கொம்பன்ன வீதிய' என்ற சிங்கள மொழித் தழுவலே உபயோகத்தில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment