பதவிகளுக்குப் பின்னால் அலைபவர்களுக்கு தமது கட்சியில் இடமில்லையென்கிறார் சமகி ஜன பல வேகய தலைவர் சஜித் பிரேமதாச.
மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே தமது கட்சி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கும் சஜித் பிரேமதாச, பதவிகளுக்காக அலைபவர்களும் இருப்பதாகவும் ஆயினும் அவர்கள் விரும்பினால் கட்சியை விட்டு வெளியேறுதல் விரும்பத்தக்கது எனவும் தெரிவிக்கிறார்.
எல்லா பக்கமும் கால் வைப்பதைத் தவிர்த்து தமது பாதையில் இணைந்து பயணிப்பவர்களுக்கே கட்சி ஒத்துழைக்கும் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment