அதாள பாதாளத்தில் வீழ்ந்நிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கான முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாகக் கூடிய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
எனினும், மொட்டுடனான அவரது 'உறவு' அதற்குத் தடையாக இருக்கப் போவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட மொட்டுக் கட்சியினரை கூட்டிணைத்துப் பயணிப்பதை ரணில் மீளவும் ஆராய வேண்டும் என கம்மன்பில தெரிவிக்கின்றமையும் ஏலவே சமகி ஜன பல வேகயவை அரவணைக்க ரணில் முயன்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment