வடக்கு, கிழக்கு மற்றும் வயம்ப ஆளுநர்கள் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு ஆளுநராக இருந்த ஜீவன் தியாகராஜா, கிழக்கின் அநுராதா யஹம்பத் மற்றும் வயம்ப ஆளுநராக இருந்த வசந்த கரனாகொட ஆகியோரே இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக கிழக்கின் ஆளுநர் மாகாணத்தில் மக்கள் மத்தியில் இனவாத சலசலப்பை உருவாக்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment