கடந்த வருடம் மக்கள் போராட்டத்தில் முன் நின்ற பல செயற்பாட்டாளர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளதாகவும் இந்நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் சஜித் பிரேமதாச.
முன்னாள் கடுவெல பிரதி மேயரின் குண்டர் குழு பிரதேச செயற்பாட்டாளர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளதன் பின்னணியில் இவ்வெச்சரிக்கையை விடுத்துள்ளார் சஜித் பிரேமதாச.
அரகலயவில் ஈடுபட்டவர்களை பாதுக்க வேண்டுமே தவிர பழி வாங்கக் கூடாது எனவும் இது பாரதூரமான விளைவுகளை உருவாக்கும் எனவும் சஜித் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment