ஆசியாவின் 20 ஏழை நாடுகளுக்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டிருப்பது 2021ம் ஆண்டின் தரவுகள் அடிப்படையில் என தெரிவிக்கிறார் அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய.
2022ல் நாடு வங்குரோத்தடைந்தமை பிரகடனப்படுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்ற அவர், இவ்வருடம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வதாகவும் தெரிவிக்கிறார்.
எனவே, கடந்த கால தரவுகளின் அடிப்படையிலேயே இலங்கை ஏழை நாடாக இருந்தது என அவர் விளக்கமளித்துள்ளமையும் ஆசிய பவுண்சேனின் இத்தகவல் பேசு பொருளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment