பறிபோகுமா டயானாவின் MP பதவி? ஜுனில் தீர்ப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 3 April 2023

பறிபோகுமா டயானாவின் MP பதவி? ஜுனில் தீர்ப்பு

 



இரட்டைக் குடியுரிமை சர்ச்சைக்குள்ளாகியுள்ள டயானா கமகேவின் எம்.பி. பதவி குறித்த தீர்ப்பினை ஜுன் 6ம் திகதி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது நீதிமன்றம்.


மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் குறித்த ரிட் மனு விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், தீர்ப்பினை ஜுன் 6 வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய இராச்சிய பிரஜாவுரிமையை கொண்டுள்ள டயானா, அதனை தெரியப்படுத்தாது, போலியாக இலங்கைக் கடவுச் சீட்டையும் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment