சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பணமும் ஒரு சில தனி நபர்களினால் சூறையாடப்படுவதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார் ஜி.எல். பீரிஸ்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்திலேயே லஞ்சம் பெற்றுள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பணமும் தனி நபர் கையாடல்களுக்குட்பட்டிருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து சர்வதேச நாணய நிதியத்திடமே தமது தரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தப் போவதாகவும் ஜி.எல். பீரிஸ் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment