கொரோனா ஜனாஸாக்களை எரித்தமையானது தவறான செயற்பாடு என விபரித்துள்ளார் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
நிபுணர்களின் தவறான வழிகாட்டலே இதற்கான காரணம் என நாடாளுமன்றில் வைத்து விளக்கமளித்துள்ளார் கெஹலிய.
நிபுணர்களின் 'அறிவுரையை' கேட்டதே இத்தவறுக்கான அடிப்படைக்காரணம் என அவர் தெரிவிக்கின்றமையும், ஜனாஸா எரிப்பை தவிர்க்க மாலைதீவுக்கு கொண்டு சென்றாவது ஜனாஸாக்களை அடக்க முஸ்லிம் சமூகம் முயற்சி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment