பசுத் திருட்டு அதிகரிப்பு; கம்பஹா முன்னணியில்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 April 2023

பசுத் திருட்டு அதிகரிப்பு; கம்பஹா முன்னணியில்!

 



பசுத் திருட்டு சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில், கம்பஹா மாவட்டத்திலேயே இது அதிகம் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ஒவ்வொரு மாதமும் 35 முதல் 40 பசுக்கள் திருடு போகும் சம்பவங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பகிறது.


இப்பின்னணியில் பால் தட்டுப்பாட்டுக்கான சூழ்நிலை உருவாவதாக விவசாய அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றமையும், தற்போது விவசாய அமைச்சு குரங்கு பிடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment