நான்கு வருடங்கள் பதவிக்காலத்தின் பின்னர், முன் கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க முடியுமாயினும் கூட தற்போதைய ஜனாதிபதிக்கு அதனை செய்வதற்கு யாப்பில் இடமில்லையென்கிறார் முன்னாள் தே.ஆ.கு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
கோட்டாபயவின் 'எஞ்சிய' பதவிக்காலத்தையே ரணில் நிரப்பிக் கொண்டிருப்பதால், அடுத்த வருட இறுதி வரை புதிய ஜனாதிபதி தேர்தலை நடாத்த முடியாது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இடைக்கால ஜனாதிபதிக்கும் நான்கு வருடங்களின் முடிவில் தேர்தலை நடாத்த அதிகாரமுண்டு எனவும் கருதப்படுவதால், இவ்விடயத்தில் உச்ச நீதிமன்றின் கருத்தறிவதற்கான முன்னெடுப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment