ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சர்ச்சைப் பேர்வழியுமான ஸ்ரீ ரங்கா தொடர்பு பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர் குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர்.
இப்பின்னணியில், குறித்த வழக்கில் ரங்காவை சந்தேக நபராக இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏலவே சிறையில் உள்ள ரங்காவை இவ்விவகாரத்தின் பின்னணியில் மே 3ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment