இரட்டைப் பிரஜாவுரிமையின் பின்னணியில், சட்டவிரோதமாக இலங்கைக் கடவுச்சீட்டு வைத்திருப்பதக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டயானா கமகேவை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.
குற்றவியல் விசாரணையை நடாத்தும் பொலிசாருக்கு தேவையான அதிகாரம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், இதற்கு பிறிதான உத்தரவு தேவையில்லையென விளக்கமளித்துள்ளது.
கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் பிரசன்ன அல்விஸ் இவ்வழக்கினை விசாரித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment