குரங்கு பிடிக்க விசேட கூடுகளும் பயிற்சியும் - sonakar.com

Post Top Ad

Monday, 17 April 2023

குரங்கு பிடிக்க விசேட கூடுகளும் பயிற்சியும்

 





இலங்கை குரங்குகளுக்கு சீனா ஊடாக ஏற்பட்டுள்ள விசேட கிராக்கியையடுத்து தூரத்திலிருந்தே கட்டுப்படுத்தக் கூடிய வகையிலான தொழிநுட்பத்துடன் விசேட கூடுகளும் அதற்கான பயிற்சியும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறது விவசாய துறை.


இலங்கையில், விவசாயத்துறையில் ஈடுபடுவோருக்கு குரங்குகளால் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குரங்குகளை ஏற்றுமதி செய்வது சிறந்த தெரிவெனவும் விளக்கமும் அளிக்கப்படுகிறது.


எனினும், இவற்றின் பின்னணியில் 'வேறு' திட்டங்கள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment