ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாரேயானால் மொட்டுக் கட்சி என்ன முடிவெடுத்தாலும் அதையும் மீறி ரணிலுக்கே தாம் ஆதரவளிக்கப் போவதாக தெரிவிக்கிறார் திலும் அமுனுகம.
மொட்டுக் கட்சி அடுத்த தேர்தலோடு மூச்சையிழந்து விடும் என பரவலான எதிர்பார்ப்பு நிலவுகின்ற நிலையில், தமது அணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
மொட்டுக்கட்சியின் ஒரு பங்கும், பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகயவின் ஒரு பங்கும் ரணிலை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும், மீண்டும் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் திறன் ரணிலிடமே இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment