உள்ளூராட்சித் தேர்தலுக்கான அச்சுப் பணிகளுக்கான பணம் தரப்படாத நிலையில் அனைத்து அச்சுப் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது அரசாங்கம் அச்சகம்.
எனினும், இதுவரை அச்சிட்ட ஆவணங்களுக்கு 5 கோடி ரூபா செலவாகியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25ம் திகதி தேர்தலை நடாத்த முடியாது என்று அரசாங்கம் பல வகைகளில் 'தகவல்' வெளியிட்டு வருகின்ற நிலையில் அச்சுப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment