இலங்கையின் குடிவரவு - குடியகல்வு சட்டத்தை மீறியதாகக் குற்றஞ்சசாட்டப்பட்டுள்ள டயானா கமகே கைது செய்யப்படுவாரா இல்லையா என்பது எதிர்வரும் 24ம் திகதி தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டயானா கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பே இவ்வாறு 24ம் திகதி அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, டயானா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடும் சூழ்நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment