கோட்டாபய ராபஜக்சவை பதவி விலகக் கோருவதற்கான மக்கள் போராட்டத்தின் பின்னணியில் காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட கோட்டா கோ கமயை உருவாக்கியது ஐக்கிய தேசியக் கட்சியென்கிறார் விமல் வீரவன்ச.
அசு மாரசிங்கவே அங்கு முதலாவது குடிலமைத்ததாக தெரிவிக்கும் அவர், வெளிநாட்டவரையும் வந்து போராட்டத்தில் ஈடுபடுமாறு ரணில் அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதி பதவியைப் பெற்ற பின் போராட்டக்காரர்களை ரணில் இரும்புக் கரம் கொண்டு அடக்கியதாக விமல் மேலதிகமாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment