திட்டமிட்டபடி நாளைய தினம் நாடளாவிய ரீதியிலான வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.
எனினும், மருத்துவர்களின் பிரசன்னம் கட்டாயம் அவசியப்படும் குழந்தைகள் மருத்துவ நிலையங்கள் மற்றும், மன நலன் பிரிவுகள் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தொழிற்சங்கங்கள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment