பொதுஜன பெரமுனவின் தவிசாளராக இருக்கும் ஜி.எல். பீரிசின் பதவியை பறிப்பதற்கு அக்கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்கவினால் பிரதான அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த ஜி.எல், பிற்காலத்தில் மஹிந்த அணிக்குத் தாவி தனது அரசியலை தொடர்ந்து வந்திருந்தார்.
தற்போது, பெரமுன ரணிலின் தயவை வெகுவாக நாடியே அரசியலைக் கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment