பனாகொட இராணுவ முகாம் பாதுகாப்பு அரணொன்றிலிருந்து துப்பாக்கியொன்று திருடு போயுள்ள சம்பவத்தின் பின்னணியில் மாலம்பே சீலரத்ன தேரரை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இராணுவ சிப்பாய் ஒருவரிடமிருந்து ரீ56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தின் பின்னணியிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.
அண்மைக்காலமாக அரசுக்கெதிரான மீளெழுச்சியிலும் தேரர்கள் பரவலாக பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment